Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்

வெவ்வேறு திசைகளில் இலங்கை தீவை காவல் காக்க நான்கு ஈச்சரங்கள் இராவணன் காலத்திலேயே கட்டப்பட்டுள்ளன. இதனை தொன்மங்கள், வரலாறுகள், இதிகாச புராணங்கள் நிரூபிக்கின்றன.

article

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டை

ஐரோப்பியர்கள் காலத்தில் மத்தியக் கடலில் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துவரும் யாழ்ப்பாணம் அம்மன்னீல் கோட்டையைப் பற்றிய சில தகவல்கள்.

article

இரண்டாம் உலகப்போரின் முடிவும் வெள்ளை பிரம்பின் தோற்றமும்

விழிப்புலனற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வெள்ளை பிரம்பு தினம் அனுட்டிக்கப்டுகின்றது. வெள்ளை பிரம்பு தினம் உருவானதற்கான நிகழ்வுகள் பற்றியே கட்டுரை இதோ:

article

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எதற்காக உருவாக்கப்பட்டது?

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் யாரால் உருவாக்கப்பட்டது, எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதோ:

article

உலக பெண் குழந்தைகள் தினம் – காணொளி

தடுத்து நிறுத்த முடியாத பெண் வலிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் குழந்தை நிதியத்தால் அறிவிக்கப்பட்ட நாள்தான் உலக பெண் குழந்தைகள் தினம். அது தொடர்பான சில தகவல்கள் காணொளியில்:

video

இலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை

இலங்கையில் ஐரோப்பியர்கள் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் தொன்மையின் அடையாள சின்னமான பூநகரி கோட்டையைப் பற்றிய சில தகவல்கள்.

article

இஸ்சோ வடே மணி அண்ணே! – காணொளி

இஸ்ஸோ வடைக்கென்று தனியானதொரு ரசிகர் பட்டாளம் இங்குண்டு. தள்ளு வண்டிகளில் தூரத்தில் வரும் போதே எச்சில் ஊரும் இஸ்சோ வடைகளை விற்பனை செய்யும் பலரை வேடிக்கை பார்த்தபடி கடந்திருப்போம். அப்படி ஒருவர் தான் மணி அண்ணன். Roar தமிழ் காணொளிக்காக மணி அண்ணனுடன் பேசினோம்.

video

பெரும் பணமும் இலங்கையின் அரசியலும்: சனாதிபதித் தேர்தல் பிரச்சார நிதியுதவியின் பின்னால் மறைக்கப்பட்ட பெரும் புள்ளிகளை இனங்காண்போம்

இதோ மற்றுமொரு தேர்தல் களம்  நம்மை நெருங்கி வருகிறது, விரைவில் நாடெங்கும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கி, மேலும் அரசியல்வாதிகளின் புன்னகையை தங்கிய சுவரொட்டிகளும் விளம்பர பதாதைகளும் நாட்டின் அனைத்து சுவர்களையும் பாதைகளையும் பாரபட்சமின்றி அலங்கரிக்க காத்திருக்கின்றன.

article

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சில அருங்காட்சியகங்கள்

பிரித்தானியர்,ஒல்லாந்தர் மற்றும் இலங்கையின் ராசதானிகள் காலத்து நினைவுச்சின்னங்களை பாதுகாத்து வரும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சில அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

article

விஜயன் – நாடுகடத்தப்பட்டவர் இலங்கை மன்னரான வரலாறு

இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டு இலங்கையை அடைந்து கி.மு. 483 தொடக்கம் கி.மு. 445 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறும் இலங்கையின் முதல் மன்னன் விஜயனின் வரலாறே இது.

article

இடவசதி இன்றிக் தவித்த இலங்கை மத்திய வங்கி

ஆரம்பகாலங்களில் இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகமானது தனக்கெனதொரு நிரந்தரக் கட்டிடமில்லாமல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. அதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.

article

End of Articles

No More Articles to Load