Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் வரலாற்றில் துட்டகைமுனு மிகமுக்கியமானதொரு மன்னன்

பெரும்பாலான காவியங்கள் தங்களுக்கென ஒரு பாட்டுடைத்தலைவனை கொண்டிருப்பது போல மகாவம்ச காவியமும் தனக்கென ஒரு காவியத்தலைவனை கொண்டிருக்கிறது. அவனே துட்டகைமுனு. 

article

இராணவன் குகை – காணொளி

இராவணன் சீதையை இலங்கைக்கு கவர்ந்து வந்து சிறைவைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடங்கள் ஏராளம் இருந்தாலும் அதில் பிரசித்தி பெற்ற முக்கிய இடமாக கருதப்படும் இராவணன் குகை பற்றிய காணொளி

video

வெறும் சிகரெட் தானே என்று நினைப்பது சரியா…

செல்லுலோஸ் அசிடேட் (cellulose acetate) எனும் ஒரு வகை பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் புகை வடிப்பான்கள் உக்கிப்போக ஒரு தசாப்தம் வரை ஆகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன புகை வடிப்பான்கள்? இதோ கட்டுரையில்…

article

அன்றைய சிலோனும் இன்றைய ஸ்ரீலங்காவும்

அன்றைய காலங்களில் சிலோன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இலங்கையானது பின்நாட்களில் ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது. அப்போதைய சிலோன் இப்போதைய ஸ்ரீலங்காவாக கடந்துவந்துள்ள சில அம்சங்களின் புகைப்படத் தொகுப்பு :

article

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையின் சட்ட அமைப்பு எவ்வாறு உதவ முடியும்

பெண்களே பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகளால் (SGBV) அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இந்த வன்முறையை புரிபவர்கள் குடும்பத்தவர், நண்பர் மற்றும் அந்நியர் என யாராகவும் இருக்க முடியும். துரதிஷ்டவசமாக பல பெண்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உதவ பல சட்ட வழிமுறைகள் இருப்பதனை பற்றி அறிந்திருப்பதில்லை. SGBV பாதிப்பாளர்களுக்கு இவ்வாறே இலங்கையின் முறையான நீதித்துறையானது உதவுகின்றது.

article

சயனைட் கொண்ட கொலையாளி வைத்தியராய் மாறும் அதிசயம்

ஒருவகை அருவருப்புடன் கூடிய பயத்தை வெளிப்படுத்தும் தன்மை தேளை பார்க்கும் போது உண்டாகும். காரணம் அவற்றின் தோற்றம் பயங்கரமாக இருப்பதால்தான். கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமான தேளின் வியத்தகு வாழ்க்கை முறை பற்றிய கட்டுரையே இது.

article

இலங்கையில் மறைந்துள்ள அதிசயங்களில் ஒன்றான தம்புள்ளை பொற்கோவில்

நாள்தோறும் உலகின் பல்வேறு சுவாரஸ்யமான இடங்களையும் தகவல்களையும் தேடிக்கொண்டிருக்கும் நாம், நம் அருகிலுள்ள அதிசயங்களை கண்டுகொள்வதில்லை. இலங்கையில் கொட்டிக்கிடக்கும் புராதான இடங்களில் தம்புள்ள பொற்கோவில் மற்றும் அதன் ஓவியங்களும் கொண்டாடப்படிவேண்டிய பொக்கிஷம் தான்.

article

ஜோர்ஜ் ஆர்வேலும் பிக் பாஸூம் – ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டின் விஜய் டிவி இம்முறையும் மூன்றாவது முறையாக இந்த பிக்பாஸை நடத்துகிறது. இதில் இலங்கையர்களும் இருக்கிறார்கள் என்பதில்தான் இங்கு நம் மத்தியில் இந்த நிகழ்ச்சி எடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

article

ஆறுமுக நாவலரின் மானநஷ்ட வழக்கு

தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவரும் அருட்பிரகாச வள்ளலார் என்று சொல்லப்பட்டவருமான இராமலிங்க அடிகளுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் புகழ்பூத்த தமிழறிஞருமான ஆறுமுக நாவலருக்கும் இடையில் தோன்றிய கருத்து முரண்பாடே, இந்த ‘அருட்பா-மருட்பா’ தர்க்கத்தின் வித்தாக அமைந்தது.

article

பின்னவலை: யானைகளின் பூமி

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவருமே இந்த யானைகள் சரணாலயத்தையும் தாம் பார்க்க வேண்டிய இடங்களுக்குள் ஒன்றாக குறித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

article

இலங்கையில் பிறந்த இந்திய தமிழ் சினிமா பிரபலங்கள்

திரைப்படங்கள் என்பது நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சமாக மாறிப்போயுள்ளது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் தனக்கென்று ஓர் நாயகனை தேர்தெடுத்து அவர் திரைப்படங்களை கொண்டாடித்தீர்ப்பது வழக்கமாக உள்ளது. அப்படி இலங்கையில் பிறந்து இந்திய தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்களையும் சில பிரபலங்களையும் Roar தமிழ் உங்களிடம் கொண்டுவருகின்றது.

article

End of Articles

No More Articles to Load