இராமாயணத்தின் வரலாறு பேசும் இலங்கையின் சீதாஎலிய
சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற இடம் அசோகவனம். சீதை, பகவான் இராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம். தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை அசோகவனத்தில் அருள் வழங்கும் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம், `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்று வழங்கப்படுகிறது. அக்கோயிலை பற்றிய விபரங்கள் இதோ.