Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The business has since evolved into Obsidian, an integrated creative studio focused on delivering insight driven campaigns, brand work, and creative production for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Obsidian website, click here.

இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

இலங்கையின் சினிமா மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவ முன்வந்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன்!

article

தம்மை போன்ற ஆதரவற்றோரின் வாழ்வை மேம்படுத்தும் மோசஸ் ஆகாஷ் டி சில்வா

எமது ​​’The Visionary’ தொடரின் 3வது அத்தியாயத்தில் Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனர் மோசஸ் ஆகாஷ் டி சில்வா அவர்களை சந்திக்கவுள்ளோம்.

வன்முறை, அடக்குமுறை, அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக செயற்படும் இலாப நோக்கற்ற Voice for Voiceless ஒழுங்கமைப்பின் நிறுவுனரான ஆகாஷ் தனது சொந்த வாழ்வில், தாம் முகங்கொடுத்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல் அவ்வாறான சூழ்நிலைகுள்ளாகியிருக்கும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக பலசேவைகளை முன்னெடுத்து வருகின்றார்

video

The Visionary: காலநிலை மாற்றத்தை சீர்ப்படுத்துவதற்காக உழைக்கும் ஹசங்க பாதுக்க.

இலங்கையில், சில அன்றாட நபர்கள், தங்களை ஆளாக்கிய சமூகத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் சிறந்த சமுதாயமாக மாற்றும் தங்களின் கனவை நோக்கி அயராது உழைத்து வருகின்றனர்.

எங்களுடைய புதிய தொடரான ‘தொலை நோக்குவோர்’ இன் இரண்டாவது அத்தியாயத்தில், thuru.lk நிறுவனர் ஹசங்க பாதுக்க நம்முடைய நிகழ் காலத்தில் நாம் எதிர்நோக்கி வரும் சில தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ள தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில்முனைவோரை எவ்வாறு ஒன்றிணைத்து மேம்படுத்துகிறார் என்பது குறித்து நாம் காணவுள்ளோம்.

video

சுய தொழில் முயற்சியாண்மையால் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்: ரேணுகா சுரவீர

பத்திக் என்பது ஒரு கலை என முதலில் உங்களுக்குச் சொல்லுபவர் ரேணுகா சுரவீரதான். பத்திக் கலைக்கு பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் தேவை. ஆனால் அவை எதுவும் அவர் அக்கலையில் தேர்ச்சி பெறுவதிலிருந்தும், தனது சொந்த தொழிலைத் தொடங்குவதிலிருந்தும், மற்றவர்களுக்கு அதனை கற்பிப்பதிலிருந்தும் அவரைத் தடுக்கவில்லை. Roo Siru Batik என்பது பேரார்வத்தால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரு செழிப்பான வணிகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

video

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணி!

Dialog Axiata PLC, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், Citi Bank, Sunshine Holdings குழுமம், சர்வோதயா சிரமதான அமைப்பு மற்றும் PwC Sri Lanka ஆகியவை இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ‘மனுதம் மெஹெவர’ மனிதாபிமான செயற்பணியை முன்னெடுத்துள்ளனர். 

article

தனித் தெலுங்கானா; பின்னணியும், வரலாறும்

ஹைதராபாத்தில், லக்டிகாபுல் பகுதிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அரங்குக்கும் இடையில், கன் பார்க் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பூங்காவை நீங்கள் காணலாம். பூங்காவின் நடுவில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

article

End of Articles

No More Articles to Load